வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (21:29 IST)

வாரணம் ஆயிரம் ஹீரோயினா இது... சேலையில் சும்மா கும்முனு இருக்காங்களே - ஹாட் பிக்ஸ்!

பிரபல கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா தமிழ் மற்றும் தெலுங்கு முதலிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் குத்து, கிரி , பொல்லாதவன் , வாரணம் ஆயிரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து நன்கு முகமறியப்பட்டார். இவரது அம்மா ரஞ்சிதா கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினராகவும், அவரது வளர்ப்பு தந்தை ஆர்டி நாராயண் ஒரு தொழிலதிபராகவும் இருந்தார்.
Gallery
 
இவர் நடிகை என்பதை தாண்டி அரசியலிலும் கால் பதித்தார். இதனிடையே படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் திவ்யா ஸ்பந்தனாவின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வெளியாகி அவரா இவர்? என எல்லோரும் ஆச்சர்யமடைந்துள்ளனர். 40 வயதாகும் அவர் இன்னும் பார்த்த கண்ணனுக்கு அப்படியே இருக்கிறார்.