புதன், 10 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (21:14 IST)

இந்த போட்டோவுல இருக்குற பாப்பா தான் இப்போ பிரபல ஹீரோயின்!

இந்த போட்டோவுல இருக்குற பாப்பா தான் இப்போ பிரபல ஹீரோயின்!
தமிழ்நாட்டு பெண்ணான சாய் பல்லவி மலையாள படமான பிரேமம் படம் மூலம் அறிமுகமானார். அதில் மலர் டீச்சர் கதாபாத்திரம் அவருக்கு ரசிகர்களை வாரி குவித்தது. தமிழ், தெலுங்கு என பிரேமம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தெலுங்கில் ரீமேக் செய்தனர். 
 
இதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது சாய் பல்லவியின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சேலை அணிந்து கியூட்டாக இருக்கும் இந்த போட்டோவுக்கு லைக்ஸ் குவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.