உடலோடு ஒட்டிய உடையில் திகட்டும் கவர்ச்சி காட்டும் திஷா பதானி!
பாலிவுட் நடிகை திஷா பதானி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான திஷா பதானி ஸ்லிம் பிட் லுக்கில் எப்போதும் நல்ல ஸ்ட்ரக்சர் அழகை காட்டி திரைப்படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.
இவர் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான லோஃபர் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதன் பின்னர் எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப் படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தையும் கவர்ந்தார்.
தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய ஜொலிக்கும் கவர்ச்சி உடையணிந்து கிளாமர் அழகியாக போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.