1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:36 IST)

ஆர்யாவை விரட்டி விரட்டி காதலித்த அபர்ணதியா இது? சூடேத்தும் குளியல் போட்டோஸ்!

ஆர்யாவை விரட்டி விரட்டி காதலித்த அபர்ணதியா இது? சூடேத்தும் குளியல் போட்டோஸ்!
 
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 16 இளம் பெண்கள் போட்டியாளராக கலந்துக்கொள்ள ஆர்யா தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்வார் என கூறப்பட்டது. 
 
ஆனால் இதில் ஆர்யா எல்லா பெண்களுடனும் விளையாடிவிட்டு டாட்டா காட்டிவிட்டு சயீஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அபர்ணதி என்ற பெண் ஆர்யாவை தனது கணவராகவே பார்த்து வாடா போடா என்றெல்லாம் பேசி பழகினார். 
இதனால் அவர்கள் உண்மையில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்ப்பார்த்திருந்த பலருக்கு ஆர்யா ஏமாற்றம் கொடுத்தார். அதன் பின்னர் அபர்ணதி திரைப்படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்து எல்லோரையும் வாயடைக்க வைத்துவிட்டார்.