பிக்பாஸ் நடிகைக்கு கமல்ஹாசன் என்ன கொடுத்தார் தெரியுமா...?

kamal
Last Modified புதன், 5 டிசம்பர் 2018 (20:14 IST)
தமிழ்நாட்டில் மிக பிரபலமான டிவி சேனல் ஒன்று கடந்த சில வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 
இந்த நிகழ்சியில் கலந்து கொண்டநடிகை சுஜா வருணி தமிழக மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். இதனையடுத்து சுஜா வருணிக்கும் - சிவாஜியின் பேரன் சிவக்குமாருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் பிரமாண்டமான முறையில் சென்ற மாதம் திருமணம் நடைபெற்றது. 
 
இந்நிலையில் சுஜாவருணி- சிவக்குமார் தம்பதிகளை நடிகர் கமல்ஹாசன் தன் வீட்டிற்கு வரவழைத்து விருந்தளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :