ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:30 IST)

தனுஷின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்… இணையத்தில் வைரல்!

தனுஷ் தனது குடும்பத்தினரோடு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

நடிகர் தனுஷ் இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்கள் என பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார். இப்போது அவர் நடிப்பில் உருவாகும் நானே வருவேன், வாத்தி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தனுஷ், தனது அண்ணன் செல்வராகவன் இருவரும் தங்கள் பெற்றோர்களோடு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.