செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 28 மார்ச் 2022 (19:00 IST)

நானே வருவேன்: தனுஷ் ஜோடியாக சுவிஸ் நாட்டு நடிகையா?

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடத்தில் சுவிஸ் நாட்டின் நடிகை நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் இன்னொரு நடிகை குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
சுவிஸ் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் என்பவர்தான் தனுஷின் நாயகியாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.