1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (09:44 IST)

என்ன நடந்தாலும் workout… ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வைரல் புகைப்படம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ள வொர்க் அவுட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான நான்கு மொழிகளில் உருவாகியுள்ள பயணி ஆல்பத்தை தமிழில் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பம் நான்கு மொழிகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இப்போது ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட அது வைரலாகி வருகிறது.