1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (21:29 IST)

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ டிரைலர் ரிலீஸ்

thiruchitrambalam
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் உள்பட சினிமா ரசிகர்கள் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தனுஷ் மற்றும் பாரதிராஜாவின் காட்சிகள் மிகவும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்
 
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.