வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 7 ஜூன் 2023 (18:11 IST)

தனுஷ் பட நடிகை ஸ்வரா பாஸ்கர் கர்ப்பம்… ரசிகர்கள் வாழ்த்து

Swara Bhasker
பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் தன் கணவர் ஃப்கத் அகமதுடன் இருக்கும் புகைப்படத்தை தெரிவித்து, கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு  நடிகர் தனுஷ்  நடிப்பில் வெளியான முதல் இந்திப் படம் ராஞ்சனா. இப்படத்தில் ஸ்வரா பாஸ்கர், சோனம் கபூர், ஆபே தியோல், முகமது சீசான், குமுந்த் மிஸ்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் தமிழில் அம்பிகாபதி என்ற தலைப்பில் வெளியானது. இப்படத்தில் நடித்த ஸ்வரா பாஸ்கர் தன் கணவர் பகத் அகமது உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுத் தான் கர்ப்பமாக  இருப்பதைத் தெரிவித்துள்ளார்.

எனவே, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.