வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (20:35 IST)

நடனம் ஆடிய கியூட் ஹன்சிகா .... வைரலாகு ம் வீடியோ

வேலாயுதம், படிக்காதவன், வாலு, சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஹென்சிகா மோத்வானி.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மகா. இப்படத்தில் இவரது முன்னாள் காதலர் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது கைவசம் சில படங்களை மட்டுமே வைத்துள்ள ஹன்சிகா, இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கியூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், பாடல் ஒன்றுக்கு அவர் ஆடுவதுபோல உள்ள வீடியோ அவரது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் இதுவைரலாகி வருகிறது.