தந்தையின் இறப்பு பற்றி பேச்சு...ஆவேசமடைந்த அர்ச்சனா ..வைரலாகும் வீடியோ
இன்றைய தேதியில் கிரிக்கெட்டுக்கு அடுத்து மக்கள் அதிகளவில் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன் 4 உள்ளது.
இந்நிலையில் இன்றைய புதிய மனிதா டாஸ்கில் அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும், பாலாஜி தலைமையிலான மனிதன் அணியும் இடம்பெற்றன.
இதில் ரோபோ அணியினரிடம் இருந்து மனிதர்களின் குணங்களை மனிதர்கள் வரவழைக்க வேண்டும். இந்நிலையில் அர்ச்சனாவின் வெறுப்பேற்றும் வகையில் அவரைக் கோபப்படவோ, கண்ணீர் வர வைக்கவோ வேண்டுமென பாலாஜி அணியினர் செயல்பட்டனர்.
இதில், அர்ச்சானாவின் தந்தை இறப்பு குறித்து நிஷா உள்ளிட்ட அனைவரும் பேசியதாகத் தெரிகிறது. இதனால் அர்ச்சனா ஆத்திரப்பட்டார். பின்னர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடனர்.
இதுகுறித்து சமீபத்தில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுசித்ரா, அர்ச்சான தொந்தரவாக இருப்பதுபோல் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகிறது.