தீவிரமாகும் கொரொனா கட்டுப்பாடுகள் !
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவிவரும் ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் பரவியுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயம் கொரொனா பரிசோதனை( ஆர்டிபிசிஆர்) கட்டாயமாகக வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்ப்பில் சுகாதாரம் அம்ற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.