ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 மே 2021 (00:32 IST)

’’குக் வித் கோமாளி’’ஷிவாங்கியின் பாடிய பாடல் வைரல்....

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளரகப் பங்கேற்ற ஷிவாங்கி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ஷாந்தனு, அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ள  முருங்கைக்காய் சிப்ஸ் படத்திற்காக ஷிவாங்கி அவருடைய நெருங்கிய நண்பர் ஷாம் விஷாலுடன் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளார்.
இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.