புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:16 IST)

உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள் - பாரதிதாசன்

இந்திய திரையுலகில் சகலகலா வல்லவனாகத் திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் திரையுலகில் நுழைந்து  61 வருடங்கள் ஆகிறது. இதை முன்னிட்டுப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இஒதுகுறித்து, இயங்குநர் இமயம் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
இந்திய திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து
பல்வேறு தொழில் நுட்பங்கள், பல நூறு காதாபாத்திரங்கள்,
உடலை வருத்தி
உச்சம் தொட்ட
உலக நாயகன்
என் கமலுக்கு
வாழ்த்துக்கள் @ikamalhaasan

அன்புடன்
பாரதிராஜா
  • எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்குப் பலரும் லைக்குகள் குவித்து வருகின்றனர்.