1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (17:16 IST)

இந்த நகரத்தில் 'காண்டம்' பயன்பாடு இருமடங்காக அதிகரிப்பு... '

உலகில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பாலியல் நோய்த்தொற்றுதான்.  இதைத் தடுக்க அரசு பல்வேறு அறிவுறுத்தல்கள் கூறி, காண்டம், ஆணுறை,  மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவுகளை மேற்கொள்ளுமாறு கூறிவருகிறது.

இந்நிலையில்,இந்தியாவில் ஆணுறையின் பயன்பாடு கடந்த 4 ஆண்டுகளில் சுமார்  7.1 % லிருந்து 10.2% மாக உயர்ந்துள்ளதாகவும் இது குரிப்பாக நகர்ப்புற பகுதிகளில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவில் ஆணுறையில் பயன்பாடு இரண்டு மடங்கு அதிகரித்துளது.

மேலும், பெண்கள் உபயோகிக்கும் கருத்தடை மாத்திரைகளில் பயன்பாடு கடந்த நான்கு ஆண்டுகளில் 2.4% லிருந்து, 1.8% சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆனால் இந்தியாவில் மும்பையில் ஆணுறை பயன்பாடு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக NFHS நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.