வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 மே 2021 (22:41 IST)

சூப்பர் ஸ்டாரின் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் பட நடிகை

விஜய்65 பட நடிகை  சூப்பர் ஸ்டாரின் குழந்தை படத்தை  வெளியிட்டு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துவருகின்றனர்.

இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆரின் 38 வது பிறந்தநாள் எம்பதால் இப்படத்தின் முக்கிய அப்டேட்டாக ஜூனியர் என்.டி,.ஆரின் புதிய போஸ்டர் வெளியானது. எனத் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடிட திட்டமிட்டனர்.

தற்போது கொரொனா இரண்டாம் அலை பரவால் ரசிகர்களுக்கு தன் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் எனக் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், ஜுனியர் என்.டி.ஆரின் மகன் அப்ஹேவின் பிறந்தநாளுக்கு நடிகை பூஜா ஹெக்டெ தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், விஜய்65 படத்தின் பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.