1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 நவம்பர் 2018 (18:20 IST)

ராதாரவி மீது புகார் சொல்லும் சின்மயி...

டப்பிங் கலைஞரான சின்மயி சில வருடங்களாக யூனியனில் சந்தா கொடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவி சின்மயிக்கு  சங்கம் சார்பில் ரெட் கார்ட் போடப்போவதாக மிரட்டல் விடுத்ததாகவும்  இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுபற்றி சின்மயி கூறும் போது : 
 
’ஒருமுறை சங்கத்தின் சார்பில் போராட்டட்தில் கலந்து கொள்ளாததால் ராதாரவி திட்டினார் . போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்க்ளுக்கு டப்பிங் வேலை கிடைக்காது.  டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வேலை தரமாட்டார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.