செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (14:51 IST)

பிரபல சினிமா பைனாஸ்சியர் வீட்டில் சோதனை..

சினிமா பைனான்சியர்

சென்னை திநகரில் உள்ள சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் வருமான  வரித்துறையினர் சோதனை நடத்தினர். 
 
சென்னை திநகரில் வசித்து வருபவர் பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன். இவர், தனது கோபுரம் பிலிம்ஸ் சார்பில் சில படங்களை தயாரித்துள்ளார். திரைப் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் பைனான்ஸியர் அன்பு செழியன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
 
இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.