செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (23:27 IST)

பிரபல நடிகையில் உறவினருக்கு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு !

கன்னடத்தில் பிரபல நடிகை சுதாராணியின் சகோதரர் மகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது என ஒரு பிரபல தனியார் மருத்துவமனை கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சுதாராணி தமிழில் ஷாலி என்ற பெயரில் தமிழ் சினிமாவில் நடித்தவர்.  கன்னட சினிமாவில் பிரபல மான அவர். இவர் தனது சகோதரர் மகளுக்கு  உடல்நிலை சரியில்லாத நிலையில் ஒரு பிரபல மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் புறநோயாளிகளை உள்ளே அனுமதிக்க முடியாது என அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.