திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:45 IST)

நடிகர் விஜய்யை புகழ்ந்து... அஜித்தை மறைமுகமாக விமர்சித்த சி.ராமன்?

கடந்த 25 ஆம் தேதி இந்தியாவின் அடையாளமாக இருந்த  பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபி உடல்நலக்குறைவால் மறைந்தார்.

அவரது இறப்புக்குப் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.  குற்ப்பாக நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன் எஸ்பிபி மக சரணுக்கு ஆறுதல் கூறினார்.
 

இந்நிலையில் எஸ்பிபி சிபாரிசால் நடிகரான அஜித்குமார் நேரில் வந்து அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று பரவலாக விமர்சனங்ள் எழுப்பட்ட நிலையில் பிரபல டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் மருத்துவருமான சி.ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யைத்தவிர எஸ்பிபியினாலும் அவரது பாட்டினாலும்  புகழ்பெற்றவர்கள் அவரை விட்டு விலகியிருக்கிறார்கள். மரியாதை செலுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார். அதனால் நடிகர் அஜித்தை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளா என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

.