திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (09:03 IST)

எப்படி இருக்கு பிகில் ? – டிவிட்டர் விமர்சனம் !

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி உருவாகியுள்ள பிகில் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த பிகில் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு இன்று சிறப்புக் காட்சியோடு வெள்யாகியுள்ளது. சிறப்புக்காட்சியை ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்களே ஆர்வமாக பார்த்துத் தங்கள் கருத்துகளையும் வாழ்த்துகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் படம் சிறப்புக்காட்சி முடிந்து பல விதமானக் கருத்துகள் வெளியாகி வருகின்றன.
இனி ரசிகர்களின் கருத்து
 
  • ‘இரண்டாம் பாதி மாஸான காட்சிகள், வசனங்கள், தளபதி ஸ்டைலாக உள்ளார். இரண்டாம் பாதியில் எதிர்பாராதவை எல்லாம் உள்ளன.’
  • பர்ஸ்ட் ஆஃப் ராயப்பன் ராவடி… செகண்ட் ஆஃப் பிகில் ஆட்டம்
  • இதுக்கா 200 கோடி
  • புள்ளீங்கோ(விஜய் ரசிகர்கள்) இருக்காங்க வேற என்ன வேணும்… 
  • தம்பி கதை, திரைக்கதையும் வேணும்
  • அய்யா சாமி முடில டா டேய் ஒவ்வொரு சீன்க்கும் 2 நிமிஷம்