1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (19:03 IST)

பிக்பாஸ் அல்டிமேட் வின்னர், ரன்னர் இவர்கள் தான்!

biggboss ott
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பாலா என்றும், ரன்னர் நிரூப் என்றும் மூன்றாவது இடத்தில் ரம்யா பாண்டியன் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது 
 
ஏற்கனவே நான்காவது இடத்தைப் பிடித்த தாமரை கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் வெளியேறிவிட்ட நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக பாலா தான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
ந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பாலா டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது