வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (22:05 IST)

யாஷிகாவை நாமினேட் செய்யும் மகத்: பரபரப்பான கட்டத்தில் பிக்பாஸ் (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியடப்பட்டது. அதில், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா சிறையில் இருக்கும் பொன்னம்பலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில், தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் மகத்திடம் உங்களில் ஒருவரை இந்த வாரம் வெளியேற்ற நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார். இதற்கு மகத், யாஷிகாவை நாமினேட் செய்வதாக தெரிவிக்கிறார்.