1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 19 பிப்ரவரி 2022 (11:56 IST)

ரெண்டாவது கல்யாணம் ஆகியும் ஏன் தாலி போடல? ஜூலியின் கேள்விக்கு நச் பதிலளித்த தாமரை!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் ஷோ நடந்து வருகிறது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். 
 
இந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சையான விஷயங்கள் பரபரப்பாக பேசப்படுவது வழக்கமான ஒன்றே. இந்நிலையில் தற்போது ஜூலி தாமரையிடம், உங்களுக்கு இரண்டாவது திருமணம் ஆகியும் ஏன் தாலி அணியவில்லை என கேட்டு அவரை சங்கடத்திற்கு ஆளாக்கினார். 
 
அதற்கு தாமரை, " எங்களுக்கு திருமணம் ஆன போது கவரிங் நகை போட்டு தான் திருமணம் செய்துக்கொண்டோம்.  ஆனால் எனக்கு கவரிங் செட் ஆகவில்லை. அதனால் தாலியை கழட்டிவிட்டேன் என கூறி ஜூலியை ஆப் செய்துவிட்டார். ஆனால், இதெல்லாம் ஒரு காரணமாமா? என நெட்டிசன்ஸ் தாமரையை ட்ரோல் செய்து வருகின்றனர்.