1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 ஜூன் 2018 (15:16 IST)

இந்த அவமானம் எனக்கு தேவை ; புலம்பும் தாடி பாலாஜி : வீடியோ

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. எனவே, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தொடர்பான புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி தினமும் வெளியிட்டு வருகிறது. எனவே, புரோமோ வீடியோவில் வெளியிட்ட காட்சிகள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் 3வது புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 
இதில், நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் செண்ட்ராயன் உரையாடுகிறார். எத்தனை நாளைக்கு தனிமை என அவர் அறிவுரை கூற, என்னை மற்ற ஒருவரோடு தொடர்பு படுத்தி பேசியவர் அவர் என கண் கலங்கியபடி நித்யா கூறுகிறார். அதன் பின் இந்த அவமானம் தேவை என முறைத்தபடி பாலாஜி கூறுகிறார்.