திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 19 நவம்பர் 2018 (16:20 IST)

பிக் பாஸ் சுஜா வருணியின் திருமண புகைப்படங்கள்

நடிகர் சிவகுமார் - நடிகை சுஜா வருணி திருமணம் புகைப்படங்கள் 

நடிகர் சிவகுமார் - நடிகை சுஜா வருணி திருமணம் இன்று (19-11-2018, திங்கட்கிழமை) காலை சென்னை அடையார் கிரவுன் பிளாசாவில் இனிதே நடைபெற்றது.

சரியாக காலை 10.17க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
 












பிக்பாஸ் புகழ் சுஜா வருணி திருமணம் தற்போது நடைபெற்றது. 
 


அதில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் என ஒரு பெரும் திரையுலகமே வந்துள்ளனர்.
 


அவற்றில் சில நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்களின் போட்டோக்கள் வெளிவந்துள்ளது .