அந்த இடத்தில் டாட்டூ...அளவில்லா கவர்ச்சி...முகம் சுளிக்க வைத்த பிக்பாஸ் அபிராமி!

Papiksha| Last Updated: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (15:16 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவரான அபிராமி அஜித் நேரக்கொண்ட பார்வை படத்தில் நடித்து இன்னும் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் கவினுடன் காதல்,  பின்னர் அவர் நிராகரித்ததும் முகனுடன் காதல் என மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 


 
பின்னர் சில நாட்கள் வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸில் நுழைந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார். மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் குறைந்த  நாட்களிலேயே முன்னணி கதாநாயகி ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார். 


 
இந்நிலையில் தற்போது பிரபல மாத இதழ் ஒன்றின் அட்டை படத்திற்கு தனது முன்னழகில் பச்சை குத்தியுள்ளதை காண்பிக்கும் வகையில் எல்லையற்ற கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் என்னமா கண்ணை மூடி திறப்பதற்குள் இப்படி மாறிட்டீங்க என கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். ஆனால். இது வெறும் விளம்பரத்திற்கானது என்பதால் மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்கள். 


இதில் மேலும் படிக்கவும் :