தொடர்புடைய செய்திகள்
- ஒரு மாதத்தில் ரிலிஸுக்குக் காத்திருக்கும் 25 படங்கள்! சூடு பிடிக்கும் தமிழ் சினிமா ரிலிஸ்!
- நயன்தாரா சமந்தாவுடன் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த விஜய்சேதுபதி!
- நரேந்திர மோதியின் செல்வாக்கு கொரோனா, பொருளாதார மந்தநிலையால் சரிந்துவிட்டதா? கணிப்புகள் கூறுவது என்ன?
- சூப்பர் மேன் போல செயல்பட வேண்டும்… இங்கிலாந்துக்கு கவாஸ்கர் அறிவுரை!
- 25 ஆயிரமாக உள்ள தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
பீஸ்ட் ரிலிஸ் எப்போது? சன் பிக்சர்ஸ் எடுத்த முடிவு!
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டு உள்ளன. அதை முன்னிட்டு இப்போது படத்தில் மூன்று வில்லன்களாக செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ மற்றும் டான்ஸிங் ரோஸ் புகழ் ஷபீர் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல படங்களைத் தயாரித்து வருவதால் பீஸ்ட் எப்போது ரிலிஸாகும் என்ற கேள்வி எழுந்தது. அதையடுத்து 2022 பொங்கல் பண்டிகைக்கு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
