ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (14:49 IST)

பிக்பாஸ் விருதுகள்: யார்யாருக்கு என்னென்ன??

தமிழில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வெற்றியாளர் என்பது தெரியவரும்.


 
 
தற்போது போட்டியைவிட்டு பிந்து மாதவி வெளியேற்றப்பட்டு சினேகன், ஆரவ், கணேஷ் மற்று ஹரிஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். 
 
இதில் ஹரிஷ் மட்டும் நிகழ்ச்சியின் பாதியில் வந்தவர் மீதம் உள்ள மூவரும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்து போட்டியில் உள்ளனர்.
 
இந்நிலையில் நிகழ்ச்சியில் வழக்கம் போல் போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்களுக்கு கிடைத்த விருதுகள் பின்வருமாறு....
 
சாகசகாரன்: ஆரவ், சினேகன்
 
எதார்த்தமானவர்: ஆரவ், பிந்து
 
அமைதிப்படை: பிந்து மாதவி
 
உழைப்பாளி: சினேகன்
 
சுட்டி: ஹரிஷ்
 
செல்லபிள்ளை: பிந்து மாதவி
 
அதிபுத்திசாலி: சினேகன்
 
காதல் மன்னன்: ஆரவ்
 
அனைக்கும் கரங்கள்: சினேகன்
 
ஒழுக்கமானவர்: கணேஷ் வெங்கட்ராம்