திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 டிசம்பர் 2020 (20:54 IST)

48 வயதில்...பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி கவர்ச்சி உடையில் போஸ் ! வைரல் புகைப்படம்

கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக அறிமுகமானவர் மந்த்ரா பேடி. விதவிதமான உடை அலங்காரங்களுடன்   நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

பின்னர், சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்து, பரவலான ரசிகளின் கவனத்தைப் பெற்றார். சமீபத்தில் பிரபாஸின் சாஹோ படத்திலும் நடித்தவர் , இப்போது ஜிவி. பிரகாஷின் அடங்காதே என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மந்த்ரா பேடி(48). தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும்வகையில் கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.