வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 2 மே 2019 (12:27 IST)

நீச்சல் குளத்தில் விளையாடும் சந்தானம் பட நடிகை! வீடியோவை பாருங்க!

நடிகை ஆஸ்னா ஜவேரி தமிழில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படிதான் என்ற படத்தில் நடித்தார். 


 
மேலும் பிரம்மா. காம், நாகேஷ் திரையரங்கம், ஆகிய படத்தில் நடித்திருந்த இவர் சமீபத்தில் விமலுடன்  ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தில் கவர்ச்சியில் தாராளம் காண்பித்து நடித்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
 
இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து பல புது படங்களில் கமிட்டாகி கவர்ச்சிக்கு கேட் போடாமல் தாராளம் காட்டி கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க விரும்பும் ஆஸ்னா சரளமாக பேச தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். தற்போது கோடை வெயிலை தணிக்கும் விதத்தில் ஆஸ்னா மோசமான உடையணிந்து நீச்சல் குளத்தில் விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

After a few