பிகினி உடைகளில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த "கொலைகாரன்"பட நடிகை!

Last Updated: செவ்வாய், 11 ஜூன் 2019 (14:16 IST)
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகராக அவதாரம் எடுத்து நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் என பல ஹிட் படங்களை கொடுத்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த கொலைகாரன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. 
இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் தமிழ் சினிமாவின் புதுவராவாக நடிகை ஆஷிமா நார்வால் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சினிமாவில் நுழைவதற்கு முன்பு மாடல் அழகி ,  மிஸ் இந்தியா குளோபல் போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்று மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர் பின்னர் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ‘ நாட்டகம் ‘ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு கதாநாயகியாக அறிமுகமாகி அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பரீசியமானவர். 

 
இந்நிலையில் தற்போது கொலைகாரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள இவர் மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சி களத்தில் குதித்து கிளாமராக போட்டோஷூட் நடத்திவருகிறார். அந்தவகையில் தற்போது பிகினி உடையில் கடற்கரையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :