குறும்படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்... இசையில் உருகிய ரசிகர்கள் ...

Sinoj| Last Modified வியாழன், 21 மே 2020 (22:24 IST)

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பொதுவாக பெரிய இயக்குநர்களுக்கும், நடிகர்களின் படங்களுக்கும் மட்டுமே இசையமைத்துத் தருவதாக பேச்சு உண்டு. இந்நிலையில் அதற்கு மாறாக ஒரு குறும்படத்திற்கும் அவர் இசையமைத்துள்ளார்.

கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறுப்படம் வெளியாயிருக்கிறது, இது சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலுக்கு உள்ளாகியிருந்தாலும்கூட அதில் உள்ள விசயங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

மேலும், ஏ.ஆர் ரஹ்மான் இக்குறும்படத்திற்கு இசையமைத்துள்ளது கூடுதல் பலம் என்பதால் அவருடைய இசையுடம் ஹம்மிங் போன்றவை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து உருகை வைத்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :