வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (20:00 IST)

சூப்பர் டீலக்ஸ் பிட்டு படமாவே இருந்தாலும்... உன் படம்...? வாயைவிட்டு மாட்டி கொண்ட 90ML இயக்குனர்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் ஃபாசில், மிஷ்கின் ஆகியோர் நடித்திருந்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 
இந்நிலையில், படு மோசமான ஆபாச காட்சிகள், வசனங்கள் ஆகியவற்றை கொண்டிருந்த ஓவியா நடித்த 90ML படத்தின் இயக்குனர் அனிதா உதீப் சூப்பர் டீலக்ஸ் படத்தை பற்றி டிவிட் ஒன்றை போட்டுள்ளார். அந்த டிவிட் பின்வருமாறு, 
இந்த டிவிட்டை கண்ட பலர் அனிதா உதீப்பை மோசமாக திட்டி தீர்த்துள்ளனர். அவற்றில் சில...