திங்கள், 9 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (17:31 IST)

மாலத்தீவில் ஆண் நண்பருடன் குத்தாட்டம் குதூகலிக்கும் குட்டி நயன்!

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. அதையடுத்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். 
மாலத்தீவில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் அனிகா.. ஷாக்கான ரசிகர்கள்! | Anikha Surendran Latest Photoshoot
 
அவர் தற்போது ஹீரோயினாகவே மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது தனது நண்பர்களுடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று அங்கு குதூகலித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.