செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (14:56 IST)

இப்படியே போனால் நயன்தாரா இடத்தையே காலி பண்ணிடுவாங்க போலயே!

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 
 
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. அதையடுத்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். 
 
அவர் வளர வளர அப்படியே நயன்தாரவை போலவே இருக்கிறார். இந்நிலையில் தற்போது மஞ்சள் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்களை இன்ஸ்டாவாசிகள் மெய் மறந்து ரசித்து தள்ளியுள்ளனர்.