1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 27 மே 2023 (14:05 IST)

மஞ்சள் உடையில் கணவருடன் ஒரு மாஸ் போட்டோ ஷூட் - அசத்தும் ஆலியா மானசா!

ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். 
Preview
 
குழந்தை பிறந்த போது கொஞ்சம் கேப் விட்டிருந்த ஆலியா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். இவர் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். TRPயில் இந்த சீரியல் டாப் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் கணவர் சஞ்சீவ் உடன் மஞ்சள் கலர் கோட் ஷூட் அணிந்து செம கெத்தாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.