திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (16:59 IST)

புனீத் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்திய அல்லு அர்ஜூன்.

கடந்த ஆண்டு அக்டோடர் 29 ஆம் தேதி கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால்  உயிரிழந்தார்.

புனித் ராஜ்குமாரின் மரணம் ஒட்டுமொத்த இந்திய சினிமா நட்சத்திரங்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவரது புகைப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்  நடிகர் அல்லு அர்ஜூன்.
இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.