செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (23:23 IST)

''புஷ்பா'' தோற்றத்திற்கு மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி க. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா.

இப்படம், கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகி உலகளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வாரிக்குவித்துள்ளது. இ ந் நிலையில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா புஷ்பா பட அல்லு அர்ஜூன் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.