வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 19 ஜனவரி 2019 (16:09 IST)

நாசரின் மகனுக்கு ஜோடி அக்‌ஷராஹாசன்

நடிகர் கமல் தயாரிக்கும் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம்  நடிக்கிறார். இதில்  நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் அபிஹசன் இளம் நாயகனாக அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் இளைய மகள்  நடிக்கிறார்.


 
அபிஹசன், (2016–ம் ஆண்டில்) ‘போப்டா’ நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.
 
மலேசியாவில் நடந்துவந்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அபி நடித்த நடிப்பைப் பார்த்து விக்ரம், கமல் ஆகியோர் வெகுவாக பாராட்டி உள்ளார்கள்.