அஜித் ரசிகர்களுக்கு போட்டியாக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்! கடைசியில் என்ன ஆனதுன்னு பாருங்க!

Last Updated: சனி, 3 ஆகஸ்ட் 2019 (15:40 IST)
தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக பார்க்கப்படும் நடிகர்கள் விஜய் , அஜித் தான். இவர்கள் இருவரது படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும் போது இருவரும் மாறி மாறி அடித்துக்கொள்வார்கள்.


 
அந்த வகையில் விஜய்யின் பிகில் படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதற்கிடையில் நேற்று வெளியான அஜித்தின் நேர்கொண்டப்பார்வை படத்தை ட்ரெண்ட் செய்யும் விதமாகவும் அஜித் சினிமாவிற்கு வந்து 27 வருடம் ஆகியதை கொண்டாடும் விதத்திலும் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது அதற்கு போட்டியாக களமிறங்கிய விஜய் ரசிகர்கள் #மண்ணின்மைந்தன்விஜய் என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி அஜித் ரசிகர்களுக்கு ஈடாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :