1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2021 (11:47 IST)

நியாபகம் இருக்கிறதா இந்த அஜித் பட நாயகியை?

அஜித்துடன் ராஜா படத்தில் நடித்த நடிகை பிரியங்கா திரிவேதியின் சமீபத்தையை புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கோடம்பாக்கத்தில் ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பித்தவர் பிரியங்கா த்ரிவேதி. அஜித்துடன் ராஜா, விக்ரம்முடன் காதல் சடுகுடு ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாததால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

இந்நிலையில் இப்போது அவரின் புகைப்படம் ஒன்று நீண்டகாலத்துக்குப் பின்னர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.