ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (16:21 IST)

போபர்ஸ் வெளியிட்ட டாப் இந்திய நடிகர்கள் பட்டியலில் அஜித் பெயர் இல்லை! விவரம்

தென்னிந்திய திரைஉலகில் இப்போது சர்வசாதாரணமாக 300 கோடிக்கு மேல் செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அதில் டாப் நடிகர்களின் போட்ட முதலையும் தாண்டி வசூலை வாரி குவிக்கின்றன.   

 
இந்நிலையில் உலகின் தலைச்சிறந்த பத்திரிகைகளில் ஒன்றான போர்ப்ஸ் இந்தியாவின் மிக பிரபலமான நடிகர்கள் பட்டியலை  வெளியிட்டுள்ளது.
 
இதில் 100 இடத்திற்குள் அஜித் எங்குமே இல்லை, அவருக்கு இந்த வருடம் படமே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் விபரம்