செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (10:58 IST)

மரணமாஸ் பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான ஆட்டம்! வைரலாகும் வீடியோ

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.  வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார் என பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இப்படத்தில் மரணமாஸ் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி  அதிகமான பார்வைகளை அள்ளியது. ஒரிஸா மேள கலைஞர்களில் கைவண்ணத்தில் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
 
மரணமாஸ் முதல் பார்வையிலேயே ரசிகர்களை எழுந்து குத்தாட்டம் போட வைத்துள்ளது.   குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ள மரணமாஸ் பாட்டுக்கு  சிறுவர் சிறுமியர் பலர் கலக்கலாக நடனம் ஆடி உள்ளனர். அவை சமூக   வைரலாகி வருகிறது.
 
டுவிட்டர் லிங்க்