1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (08:49 IST)

அதிவேகமாக ரூ.200 கோடி வசூலை தாண்டிய வலிமை!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் அதிவேகமாக 200 கோடி ரூபாய் வசூலித்த படங்களில் ஒன்று என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் கடந்த 24-ஆம் தேதி வெளியான நிலையில் 12 நாட்களில் இந்த படம் 200 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது இந்த தகவல் அனைவரும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அஜித்தின் படங்களிலேயே இதுவரை அதிவேகமாக 200 கோடி வசூல் செய்த ஒரே படம் ’வலிமை’ தான் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை அடுத்து ’வலிமை’ படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது