புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (14:00 IST)

தமிழக கோவில்களில் இருந்து ரூ.120 கோடி வாடகை: அமைச்சர் சேகர் பாபு தகவல்

தமிழக கோவில்களில் இருந்து 120 கோடி ரூபாய் வாடகையாக பெறப்பட்டுள்ளதாக அறநிலை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
சென்னை மயிலாப்பூர் கோவிலில் மட்டும் 4.8 கோடி ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டதாகவும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்தும் 120 கோடியே 18 லட்சம் ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வாடகை வசூல் தற்போது ஆன்லைனில் வசூல் செய்யப்படுவதால் விரைவாக வசூல் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்