முதன் முறையாக ‘ அந்த படத்தில்’ நடிக்கும் ஐஸ்வர்யா ராய் ! ரசிகர்கள் உற்சாகம்

aiswarya rai
Last Modified செவ்வாய், 16 ஜூலை 2019 (19:39 IST)
மணிரத்தினம் இயக்கிய இருவர் என்ற தமிழ்படத்தில் நாயகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்து உலகம் முழுக்க ரசிகர்களைப் பெற்றிருப்பவர் ஐஸ்வர்யாராய். சமீபகலாமாக அவர் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். இந்நிலையில் அவர் ஒரு தெலுங்கு படத்தில் முதன் முறையாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகிறது.
தற்பொது அவர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்துவருவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அ வர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் நடிக்க்வுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.  இப்படத்தை கொரட்டல் சிவா இயக்கவுள்ளார். 
 
இதற்கு முன்னதால ஐஸ்வர்யா ராய்,  ராவோயி சண்டமாமா என்ற ஒரு தெலுங்கு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :