செவ்வாய், 23 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (10:07 IST)

பாக்குறதுக்கு வேற மாதிரி தெரியுது.... ஜிம்மில் மூடேத்திய ஐஸ்வர்யா தத்தா - வீடியோ!

பாக்குறதுக்கு வேற மாதிரி தெரியுது.... ஜிம்மில் மூடேத்திய ஐஸ்வர்யா தத்தா - வீடியோ!
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது. 
பாக்குறதுக்கு வேற மாதிரி தெரியுது.... ஜிம்மில் மூடேத்திய ஐஸ்வர்யா தத்தா - வீடியோ!
இதனிடையே கவர்ச்சியை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் அவர் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து ஸ்லிம் பிட் அழகை மெயின்டைன் செய்து வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் மார்க்கமான கமெண்ட்ஸ்களுக்கு உள்ளாகியுள்ளார்.