1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 17 ஜனவரி 2022 (20:47 IST)

சூடுல பொசுங்கிடப்போகுது... துபாய் பாலைவனத்தில் வெறியேத்தும் வேதிகா!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.

 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக சமூகவலைத்தளத்தில் வேலைய காட்ட ஆரம்பித்தார். 
 
மாடர்ன் உடைகளை அணிந்து அவ்வப்போது ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு வரும் வேதிகா தற்போது துபாய் பாலைவனத்தில் தொடை கவர்ச்சியை காட்டி சூடேத்தியுள்ளார். அம்மணியின் ஹாட்னஸை கண்டு இணையத்தளமே அதிருது...!